இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
A VOCABULARY IN
Basins | திராசுக் கிண்ணம் |
Beam | திராசுக் கோல் |
Needle | திராசு முள்ளு |
An Hundred weight,Cwt | ௱௰௨ றாத்தலிடை |
A Pound | றாத்தல் |
A Pollam | பலம் |
A Viss | வீசை |
A Maund | மணங்கு |
A Candy | ஒரு பாரம் |
Grain Measure | தானியத்தின் அளவு |
Wine Measure | சாரரயினளவு |
A Coin | ஒரு காசு |
Money | பணம் |
Counterfeit Money | கள்ளக் காசு |
Current Money | ராசி பணம் |
A Guinea | பொன் காசு |
A Pound Sterling | |
A Dollar | ஒரு டாலர் |
A Star Pagoda | ஒரு பூவராகன் |
A Rupee | ரூபாய் |
A Fanam | பணம் |
A Double Fanam | பெரிய பணம் |
OF NUMBERS. | எண்களினுடையது, |
I 1 | ஒண்ணு |
II 2 | ரெண்டு |
III 3 | மூணு |
IV 4 | நாலு |
V 5 | அஞ்சு |
VI 6 | ஆறு |
VII 7 | ஏழு |
VIII 8 | எட்டு |
IX 9 | ஒன்பது |
X 10 | பத்து |
XI 11 | பதினொண்ணு |
XII 12 | பனிரெண்டு |
XIII 13 | பதிமூணு |