பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/131

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL

125


XIV 14 - - .. பதிநாலு

XVI 15 - - .. பதினஞ்சு

XVI 16 - - .. பதினாறு

XVII 17 - - .. பதினேழு

XVIII 18 - - .. பதினெட்டு

XIX 19 - - .. பத்தொன்பது

XX 20 - - .. இருபது

XXI 21 - - .. இருபத்தொண்ணு

XXV 25 - - .. இருபத்தஞ்சு

XXX 30 - - .. முப்பது

XL 40 - - .. நாற்பது

L 50 - - .. அன்பது

LX 60 - - .. அறுபது

LXX 70 - - .. எழுபது

LXXX 80 - - .. எண்பது

XC 90 - - .. தொண்ணூறு

C 100 - - .. நூறு

CC 200 - - .. இரு நூறு

CCC 300 - - .. முன் நூறு

CCCC 400 - - .. நாநூறு

D 500 - - .. அன் நூறு

DC 600 - - .. அறுநூறு

DCC 700 - - .. எழுநூறு

DCCC 800 - - .. எண்ணூறு

DCCCC 900 - - .. தொளாயிரம்

M 1000 . - .. ஆயிரம்

One Thousand Eight Handred and Thirty-nine, 1839, MDCCCXXXIX, ஆயிரத்து எண்னூற்று முப்பத்தொன்பது-தஅளநசு.