பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

A VOCABULARY IN


CHAPTER XXXI.

௩௧. தொகுதி

OF MONEY, WEIGHTS, AND MEASURES USED IN MADRAS.

சென்ன பட்டணத்தில் வழங்குகின்ற பணம், நிறை அளவு முதலாகியதின் வகை.

Section First முதற்பிரிவு
5 Cashmake 1 Pice ௫-காசு கொண்டது-௧-பைசா
10 Cash ,, 1 doody or 2 Pice ௰-காசு கொண்டது-ஒரு துட்டு-அல்லது-௨-பைசா
64 Cash or 12 Pice 1 anna ௬௪-காசு-அல்லது-௰௨-பைசா கொண்டது ஒரு அணா
80 Cash or 8 doodies 1 Fanam ௮௰-காசு கொண்டது ஒரு பணம்
12 Fanams 68 Cash or 16 Annas 1 Rupee ௰௨-பு-௬௮- காசு அல்லது-௰௬-அணா கொண்டது ஒருரூபாய்
3½ Rupees or 45 Fanams 1 Pagoda ௩½ ரூபாய் அல்லது - ௪௫ -பு-கொண்டது ஒரு வராகன்
Section Second. இரண்டாம் பிரிவு.
OF WEIGHITS. திறைகளுடையது.
10 Pagodas Weight make 1 Pullum ௰-வரானிடை கொண்டது -௧-பலம்
40 Pullums Weight make 1 Viss or 31/8 1b ௪௰- பலங் கொண்டது ஒரு வீசை அல்லது-31/8- றாத்தல்
8 Viss Weight make 1 Maund or 25 1b ௮-வீசை கொண்டது ஒரு மணங்கு-அல்லது-௨௫-றாத்தல்
20 Maunds Weight make 1 Candy or 500 1b. ௨௰-மணங்கு கொண்டது ஒரு கண்டி-௫௱-றாத்தல்
Section Third. மூன்றாம் பிரிவு.
OF MEASURE. அளவு கணக்கு.
12 Inches Make 1 Foot ௰௨-அங்கலங் கொண்டது-௧-அடி
3 Feet make 1 Yard ௩-அடி கொண்டது-௧-கெசம்
5280 Feet make 1 Mile ௫௲௨௱௮௰-அடி கொண்டது-௧- மயில்