பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/133

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL.

127


2400 Square feet or 60 feet long and 41 broad make 1 Ground ௨௯௪௱ -குழிகொண்டது அல்லது அடி - ௬௰-ம் - ௪௰-மாகியது-க-மனை


24 Grounds or 57600sq. feet make 1 Cawny -
௨௪ - மனை கொண்டது-5 காணி

Section Fourth. OF TIME. னாலாம்பிறிவு. காலத்தின் பிரமாணம்.

60 Seconds make 1 Minute- ௬௰-தற்பறைகொண்டது- க - வினாடி.

24 Minutes make 1 Indian hour- ௨௪-வினாடி கொண்டது ஒரு நாழி

60 Minutes or 23 Indian hours make l Hour- ௬௰- வினாடி அல்லது . ௨௳-னாழி- ஒருமணி 24 Hours or 60 Indian hours make 1 day . ௨௪-மணிநேரம் - அல்லது-௬௰- நாழிகை ஒரு நாள் 7 Days make 1 Week . எ .னாள் ஒருவாரம் 12 Months or 365 days make 1 Year - ௰௨-௴-அல்லது - ௯௱௬௰௫- நாள் கொண்டது ஒருவருஷம் Leap Year - - .... நாசுசு-னாள் கொண்ட வருஷம் Julian Year - நாசுரு - னாள் கொண்ட வருஷம்
____________________________________________________________
CHAPTER XXXII. ௯௨. தொகுதி. வரவு சிலவுகாரியங்கள் பார்க்கினற சமூஸ் தானத்தில் வழங்குகின்ற சில வார்த்தைகள்.

A FEW REVENUE TERMS. --- Section First. முதற் பிறிவு.

Adawlut, Justice - - - ஞாயஸ்தளம்

Ameer, Nobleman - - பெரியவங்கிஷவான்

Aumany; Charge - -- நம்பிக்கை , அடைச்கலம்

Aumeen - - - - - - கொஞ்ச நாளைக்கு மாத்திரம் பணம் சேர்மானம்பண்ணுகிறவன்

Aumildar, agent - -- ஒரு உத்தியோகத்திலே காரியஸ்த னாயிருக்கிறவன்