பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL

129

Jammabundy இவ்வளவென்றேர்ட் படுத்தின மொத்தம்
Killadar, Commander of a Fort கோட்டையாளுகிறவன்
kist இவ்வளவென்று தவணை தவணையாய் செலுத்த வேண்டிய பணம்
Kistbundy தவணை தவணையாய் செலுத்த வேண்டிய பணத்துக்குடன்படிக்கை
Lac லட்சம்
Mamool, Established பூர்வீக வழக்கம்
Merass மிராசு, சுதந்திரமானது
Merassadar மிராசுக்காறன், சுதந்திரஸ்தன்
Monigar விசாரணைக்காறன்
Mootah ஒரு தேசத்தில் சில நாடுகளை குத்தகை பண்ணுகிறது
Moonsiff ஞாய விசாரணைக்காறன், ௫௰-ரூபாக்குள்ள வில்லங்கங்களை தீர்மானிக்கப்பட்ட ஞாயஸ்தன்
Naik சுப்பாய் சேவகத்துக் குயர்ந்த உத்தியோகஸ்தன்
Nawab உயர்ந்த உத்தியோகஸ்தன், நவாப்பு
Omlah சீமாமூல சேர்வைக்காறன்
Peishwa, Leader வழிகாட்டுகிறவன், மறாட்டி துரைத் தனத்திலே முதல் மந்திரியாயிருக்கிறவன்
Polligar பாளையக்காறன்
Pottah, Lease Granted to Cultivators பயிரிடுகிறவர்களுக்கு குடுத்து விட்ட உடன்படிக்கை
Punchayat, an assembly of five persons அஞ்சு பேர் சேர்ந்த கூட்டம், பஞ்சாயம்
Pundit சாஸ்திரி
Rajah, King ராசா
Rawnee, Queen ராசாத்தி
Ryot, Subject, Tenant பயிரிடுங் குடி, குடக்கூலிக்காறன்
Salam, a Salutation by touching the forehead with the right hand சலாம்