இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
130
A VOCABULARY IN
Sheristadar | கும்பினியாருடைய வரவு சிலவு காரியங்களின் கணக்கன் |
Shroff | றொக்கமாற்புக்காரன் |
Sirdar | தலைவான், மூப்பன் |
Soucar | வற்தகன், பணங் கடன் குடுக்கிறவன் |
Subahdar | ஒரு தேசத்தையாளுகிறவன் |
Sunnud | நிலங்களையனுபவிக்க எழுதிக் கொடுத்த கட்டளை |
Talliar, a Peon | சேவகன், தலையாரி |
Tannah | சேவகரிருக்கிறயிடம் |
Tannahdar | தறோகா உத்தியோகத்துக்குத் தாழ்ந்த உத்தியோகஸ்தன் |
Tashildar | தண்டல் பணங்களை வைத்துயிருக்கிறவன் |
Vakeel | ஒருதருடைய காரியத்துக்காக விசேஷித்த அதிகாரம் பெற்றவன் |
Zamindar | துலுக்கர் துரைத்தனத்தில் பயிரிடு மனைகள் விசாரிக்கின்ற சேர்வைக்காறன் |






