பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/139

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

A VOCABULARY IN

133

She must spare herself, = அவள் பத்திரமாயிருக்கவேணும்

She must diet herself, = அவள் பத்தியம்பிடிக்கவேணும்

I'll come and see her to-night, = இராவிக்குநான் அவளை வந்து பார்க்கிறேன்

I am sorry to hear she is ill, = அவள் வியாதியா யிருக்கிறாளென்று கேட்கிறதற்கு விசனப்படுகிறேன்

I was a little out of or der last night = இராத்திரி நான் கொஞ்சம்லகுதப்பியிருந்தேன்

I thought I should have died, = நான் செத்துப்போவேனென்று நினைத்தேன்

I am now very well re-covered thank God = சுவாமிதயவினாலே நான் இப்பொழுது சொஸ்தப்பட்டிருக்கிறேன்

Truly, I am sorry for it, மெய்யாகவே அதற்கு நான் விசனப் படுகிறேன்

How doallat your house = உங்கள் வீட்டிலேயெல்லாரும் என்னமாயிருக்கிறார்கள்

They are all well except my Mother, = என் தாயார் தவிர அவர்களெல்லாருஞ்சுகமாயிருக்கிறார்கள்

I am sorry I have no time to see her today = இன்றைக்கு அவளைப் பார்க்கிறதற்கு எனக்கு வேளையிராத்தினாலே விசனப்படுகிறேன்

Sit down a little, = சற்றேயுளுக்காரும்

Indeed I cannot, = மெய்யாகவே நான்மாட்டேன்

You are in great haste, = நீர்வெகு துரிதப்படுகிறீர்

I'll come again to-morrow, = நான் நாளைக்கு மறுபடியும் வருகிறேன்

Pray stay a little, = சற்றுநேர மிருக்கும்படியாய் மன்றாடுகிறேன்

I have earnest business = எனக்கு அகத்தியமான வேலையிருக்குது

I must go home, - - நான் வீட்டுக்குப்போகவேணும்

Present my service to your brother, = உம்முடைய சகோதரனுக்கு என்னுடைவந்தனஞ்சொல்லும்

Present my respects to your sister, = உம்முடைய சகோதரிக்கு என்னுடையவந்தனஞ்சொல்லும்

I will not fail, = நான் தவறிப்போகிறதில்லை

Good night t'ye Sir, = உமக்கு இராவந்தனமையா