இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
A VOCABULARY IN
A Topping Mountain | மகாவுயரமான பறுவதம் |
A Land | ஒரு நாடு, ஒரு தேசம் |
A Track of Land | சில தூரம் போகிற நாடு |
A Moor Land | சதுப்பு நிலமான நாடு |
A Marsh, Fen, Bog | சதுப்பு நிலம் |
A Quagmire | அதிர்த்தலுள்ள சதுப்பு நிலம் |
A Pit | ஒரு பள்ளம், குழி |
A Salt pit or pan | உப்பளம் |
A Slough | பள்ளச் சேறு, உளைக் குட்டை |
Mud | சேறு |
Slime, Mire | உளை |
The Clay | களிமண் |
A Cause Way | மேடான வழி, மேடாக்கப்பட்ட வழி |
A Cliff | செங்குத்தான கல்மலை |
A Precipice | செங்குத்தான கல் மலை |
The Peak, Ridge or Summit | சிகரம், குவடு |
The foot of Mountain | மலையடி |
A Cloud | மேகம் |
A Rainy cloud | மப்பு |
Rain | மழை |
A Shower | மழையிறக்கம், கன மழை |
A Drizzling Rain | தூறல் |
A Sluicy rain, a storm of rain | பலத்த மழை |
A Peal of rain, a Heavy rain | கன மழை |
A Storm, Tempest | பிசல், பெருங்காற்று |
A Stress of weather | பிசல் |
A Hurricane | பெருங்காற்று |
Monsoon | மழைக்காலம், திட்டகாலத்துக் காற்று மழை |
Snow | உறைந்த மழை |
Hail, Hailstone | ஆலங்கட்டிமழை |
The Frost | மகாக் குளிர், நீருரைகிற குளிர் |
Hoary Frost | ஆலங்கட்டி |
Fog or Mist | மூடுபனி |