பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/141

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

A VOCABULARY IN

135

There is no tinder in it, அதிலேசக்கிமுக்கிப்பஞ்சில்லை
The flints are lost, .. சக்கிமுக்கிக் கல்லுகள் போக்கடிந்துபோயிற்று
Shall we lie together, . நாம்கூடப்படுத்துக் கொள்ளலாமா
I love to lie alone, ... நான் தனியேபடுத்துக் கொள்ளுகிறதற்குச் சம்மதிக்கிறேன்
Give me the Chamber pot, .... .... .. எனக்கு முத்தாப்பீங்கானைத்தாரும்
Put on your shoes, lest you catch cold, ...... குளுமை கொள்ளாதிருக்கும்படிக் கு உம்முடையபாத இரட்சையைப்பூட்டிக்கொள்ளும்
Snuff the Candle, ...... வத்தியைக்கத் திரியும்
Put it out, ..... அதையலித்துப்போடும்


DIALOGUE III. கூ-ம். சமபாஷணை.

AT RISING IN THE MORNING. காலமே யெழுந்திருக்கும் பொழுது.

Who Knocks at the door, .. .. . கதவைத் தட்டுகிறதார்
 
A Friend, open the door சினேகிதன் தான் கதவைத்திற
Are you in bed still, நீர் இன்னம் படுத்துக்கொண்டிருங்கிறீரா
Do you sleep, ....... நீர் தூங்கிறீரா
Are you asleep, .... தூங்கிறீரா
Awake, .. .. .... எழுந்திரும்
I am awake, ... .. நான் விழித்துக்கொண்டிருக்கிறேன்
Who wak'd you, ....... உம்மையாரெழுப்பினது
Keep the door open,.. கதவைத்திறந்து வை
It is lock'd, .. .... பூட்டியிருக்குது
The key is in the door, சாவிகதவிலிருக்குது
The door is bolted, .. கதவுதாப்பாளிட்டிருக்குது
Stay a little, .. .... சற்றேயிரும்
I am going to rise,.... நான் எழுந்திருக்கப்போகிறேன்
Why don't you rise quickly, . - - .... நீரேன் சீக்கிரமா யெழுந்தருக்கவில்லை