பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/144

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



138

FAMILIAR DIALOGUES IN

What did you do after supper = இராப்போசனத்துக்குப் பிறகு என்ன செய்தீர்
We played at Cards, after that we went to the ball, = கடிதாசியாடிக்கொண்டிருந்தோம் அதன் பிறகுகூத்துக்குப் போனோம்
How long were you there, = அங்கே நீங்களென்னேர மட்டுமிருந்தீர்கள்
Till twelve o'clock at night, = இராத்திரி பனிரெண்டு மணிவரைக்கும்
At what time did you go to bed. = என் நேரத்துக்குப்படுத்துக்கொள்ள போனீர்
At one o'clock in the morning. = காலமே ஒருமணிக்கு
 


DIALOGUE VI. ௬ -ம். சம்பாஷணை
OF BREAKFAST. காலபோசனத்தினுடையது.



Will you Breakfast, = நீர் காலபோசனம்பொசிக்கிறீரா
What will you have for breakfast, = உம்முடைய காலபோசனத்துக்கு என்னவேண்டியது
ls it time to breakfast, = இது கால போசனம்பண்ணுகிறவேளையா
I'll go in the kitchen to see what the Cook has to give us, = குசினிக்காறன் நமக்கு என்ன கொடுக்க வைத்துக்கொண் டிருக்கறானென்று சமையலிடத்தில் பார்க்கப்போகிறேன்
There is nothing but Bread and Butter, = றொட்டியும் வெண்ணையு மாத்திரமிருக்கு தொழிய அங்கேவேறொன்றுமில்லை
If you will eat some meat, I shall send to market for some veal, mutton or beef, = நீர் மாம்சஞ் சாப்பிடுகிறதானால் கடைக்கனுப்பி கொஞ்சங் கன்றி றைச்சியாவது ஆட்டிறைச்சியாவது அல்லது மாட்டிறைச்சியாவது அழைப்பிப்பேன்

Vocabulary சீர் செய்யப்பட்டது