இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
148
FAMILIAR DIALOGUES IN
When will the Wedding take place?
கலியாணம்ப ண்ணுகிறதெப்போ?
Tomorrow will be the Wedding.
நாளையற்றினங் கலியாணம்.
The wedding rings are already bought.
கலியாண மோதிரங்கள் கொண்டாயிற்று.
The bridegroom and the bride have put on their wedding clothes.
மாப்பிள்ளையும் பெண்ணும்.அவர்களுடைய கலியாண உடுப்பை தரித்துக் கொண்டாயிற்று
Who is to marry them?
அவர்களுக்குக் கலியாணங் கொடுக்கப் போகிறதார்?
Our Chaplain
நம்முடைய குருவானவர்.
How many persons are invited to the wedding?
கலியாணத்துக்கு யெத்தனை பேர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள்?
There are more than one hundred persons,
நூறு பேர்களுக்கதிகமுண்டு.
What is the Reason your Mothér is so much afflicted?
உன் தாயாரென்னத்துக்காக அவ்வளவு விசனத்தை யடைந்திருக்கிறாள்?
Her brother is no longer living.
அவள் சகோதரன் இறந்து போனார்.
Her brother is dead.
அவள் சகோதரன் இறந்து போனார்.
When did he die?
எப்போ யிறந்து போனார்?
He died Yesterday Morning.
நேற்று காலமே யிறந்து போனார்.
What was the matter with him?
அவரென்ன வியாதியா யிருந்தார்?
He died thro' convulsion.
அவர் சன்னியினாலே யிறந்து போனார்.
His wife, who is now a widow, will soon Marry again
இப்போ விதவையாயிருக்கிற அவருடைய பெண்சாதி சீக்கிரத்திலே மறுபடி கலியாணம் பண்ணுவாள்.
It is nothing but common,
அது வழக்கமேயல்லாமல் வேறொன்றுமல்ல.