பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 10 A VOCABULARY IN

Soot =ஒட்டடை
Wood =மரம்
A Log or Billet of wood =ஒரு துண்டு கட்டை
A Faggott =விறகுகட்டு
Brushwood, Bavin =செத்தை, சரகு
Chips, Splinter =சிராய்
Coals, Charcoal =கரி
Pit Coal =கற்கரி
Sea Coal =கடற்கரி

Small Coal =பொடிக்கரி Live Coal =தணல் A Firebrand =கொள்ளி Beats, Turf =புல்லு, செத்தை Cinders =தணற்பூர்ந்தசாம்பல் Ashes =சாம்பல் Embers =தணற்சாம்பல் Fuel, Firewood =விறகு Conflagration =அக்கினிப்பிரளையம்

    CHAPTER II.                  ௨-ம், தொகுதி


OF MAN AND PARTS OF THE HUMAN BODY. மனுஷினும் உடற்கூறு தத்துவத்தினுடையவும் தத்துவத்தினுடையவும்

  Section First.                        முதற்பிரிவு 

A Body =சரீரம், ஒருவஸ்து An Animated Body =உயிர்ப்பிருணி, சீவனுள்ளவஸ்து An Inanimated Body =சீவனற்றவஸ்து A Man =ஒரு மனுஷன் A Woman =ஒரு இஸ்திரி A Sex =ஒரு சாதி, லிங்கம் A Tribe =ஒரு கோத்திரம், சாதி, குலம் A Nation =ஒரு சாதி, ஒரு தேசத்துசனம் The Fair Sex =இஸ்திரிசாதி The Male Sex =புருஷசாதி A Child =ஒரு குழந்தை, பிள்ளை

</poem>