பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/163

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 157



Tell the Bearers to bring my Palankeen = என்பல்லக்கை கொண்டுவரும்படி போய்களுக்குச்சொல்லு Take care of the House. வீட்டை பத்திரமாய் பார்த்துக் கொள்

                   DIALOGUE XIV.                                      ௰௪-ம். சம்பாஷணை.
     OF A MASTER AND HIS CLERK.                   ஒரு இசமானுக்கும் அவருடைய கிராணிக்கும்சேர்ந்தது.


ls the Writer come. = கிராணிவந்தாரா


Yes; I am here Sir. = ஆம், நான் இதோவந்திருக்கிறேன் , அய்யா


Why did you come so late. = நீ யேனின்னோம் பொறுத்து வந்தாய்


I had some urgent business at home = எனக்கு வீட்டிலேகொஞ்சம் அவசரமான வேலையிருந்தது.


Copy this letter before I go to the office = நான் ஆபீசுக்கு போறதற்கு முன்னமே இந்தககாகிதத்தைப் பேர்த்தெழுது


I will thank you to I give me a sheet of paper sir = எனக்கு ஒருதாள் கடுதாசி கொடுக்கும்படி உம்மை மன்றாடுகிறேன் அய்யா


I have none = என்னண்டை ஒன்றுமில்லை


Go to the China Bazar and buy a Quire of Europe Paper = பீங்கான் கடைக்குப்போய் ஒரு குவயர் சீர்மைக் கடுதாசி வாங்கிக் கொண்டுவா


Shall I get some quills together with the Paper = நான் கடுதாசியோடுகூட சிறிது இறகுகளும் வாங்கிக் கொண்டுவரட்டுமா


Do so அப்படியே செய்


I have brought the Paper, Quills and a Penknife = கடுதாசிகளையும் இறகுகளையும் இறகு சீவுகின்ற கத்தியுங்கொண்டு வந்தேன்


Did I tell you to buy a Penknife = நான் இறகுசீவுகின்ற கத்தி வாங்கி ரும்படி உன்னுடன் சொன்னேனா