பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/165

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 159


                    DIALOGUE XV.                                             ௰௫-ம். சம்பாஷணை.


OF A MASTER, GARDENER AND BRICKLAYER. ஒரு இசமானுக்கும் தோட்டக்காறனுக்கும் கொல்லத்துக்காரனுக்கும் சேர்ந்தது



Who is there = ஆரங்கே


I am a Bricklayer = நான் கொல்லத்துக்காரன்


Who is the other man = அந்தயின்னொரு மனுஷனார்


He is a Gardener = அவன் தோட்டக்காரன்


I am very glad to see you both = உங்களிருவரையும்பாற்கின்றது எனக்கு மிகவும் சந்தோஷமாயிருக்குது


Can you get me a piece of ground to build a house = ஒரு வீடு கட்டுகிறதற்கு எனக்கு ஒரு மனை சம்பாதிக்கமாட்டுவியா


Sir, there is a piece of ground close to the garden of Mariadoss Pillay, if you like you can purchase it = மரியதாசுபிள்ளை தோட்டத்துக்கு அருகாமையிலே ஒருமனையிருக்குது உமக்குசம்மதியாயிருந்தால் அதை நீர் கிறையத்துக்கு வாங்கிக்கொள்ளலாம்


Who does it belong to = அதுக்குடையவரார்


It belongs to a Printer = அது ஒரு அச்சடிக்கிறவனுக்குச் சேர்ந்தது


What is the breadth & length of it = அதினுடைய அகலம் நிகிளமாவது எவ்வளவு


Sir, it is forty yards , broad and sixty yds. Long = ணாற்பதுகெசம் அகலம் அறுபது கெசம் நிகிளங்கொண்டிருக்குது


I only require forty feet broad and sixty feet long = எனக்கு வேண்டியது நாற்பதடி அகலமும் அறுபதடி நிகிளமாத்திரந்தான்


Then it contains no more than 1 ground or 2400 square feet = அப்போதைக்கு அது ஒருமனை அல்லது உநசள குழிக்கு அதிகப்படவில்லை


Are there any trees on it = அதின்மேல் ஏதாகிலும் மரங்களுண்டா