இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
160
FAMILIAR DIALOGUES IN
There are a few coconut & plantain trees.
அங்கே கொஞ்சந தென்ன மரங்களும் வாழை மரங்களும் யிருக்கின்றது.
What does he want for it?
அதுக்கென்ன கேள்க்கிறான்?
He says the price of it is five hundred rupees.
அதின் கிறையம் அன்னூறு ரூபாயென்று சொல்லுகிறான்.
Take a maistry with you and get that ground measured.
ஒரு மேஸ்திரியை அழைத்துக் கொண்டு போய் அந்த மனையை அளக்கச் செய்யும்.
I will come myself tomorrow evening at 5 o'clock, to see the ground.
நாளை சாயந்திரம் அஞ்சு மணிக்கு அந்த மனையைப் பார்க்கிறதற்கு தனிமையாய் வருகிறேன்.
I wish you and the owner of it to wait there.
நீயும் அதுக்கு சொந்தக்காறனும் அங்கே கார்த்திருக்கும்படி கோருகிறேன்.
Have an estimate made of the materials requisite for building the house.
வீடு கட்டுகிறதற்கு வெண்டிய சரஞ் சாமான்களின் மதிப்பு கணக்கு யேர்ப்படுத்து.
Purchase every thing according to this list.
இந்த டாப்புப் பிறகாரம் யெல்லாத்தையும் விலைக்கு வாங்கு.
Did they lay the foundation yesterday?
நேத்திய தினம் அவர்கள் அஸ்திவாரம் போட்டார்களா?
It will be finished today.
அது இன்றைக்கு முடிந்து போகும்.
Tell the gardener to sow some Radishes and Onions in the garden.
கொஞ்சம் முள்ளங்கிகளும், வெங்காயங்களும் தோட்டத்திலே விதைக்கும்படிக்குத் தோட்டக்காறனுக்குச் சொல்லு.
In what part of the garden shall he sow them?
தோட்டத்தில் எந்தப் பக்கத்திலே அவனை விதைக்கச் சொல்லலாம்?
In the piece of ground close to the Stables.
லாயத்துக்கு அடுத்திருக்கின்ற துண்டு மனையிலே.