பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/167

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 161

Water these plants = இந்தசெடிகளுக்குத் தண்னீர்பாயப்பண்ணும்

Cut off that branch = அந்தக்கிளையை அறுத்துப்போடு

DIALOGUE XVI. ௰௬-ம். சம்பாஷணை.


OF A MAGISTRATE, PLAINTIFF & DEFENDANT. ஞாயவிசார்ணைக் காறனுக்கும் பிறாதுக்காரனுக்கும் பிறிதிவாதிக்குமுடைத்தானது.

Call the Plaintiff and defendant. = பிறாதுக்காறனையும் பிறிதிவாதியையும்வரச்சொல்லு

What is your complaint Sir? This man attacked me in the road last night and gave me a severe beating and ran away with my Turband = இந்த மனிதன் இராத்திரிதனம் என்னைவழிமடக்கி கொடுரமா யென்னை அடித்தது மல்லாமல் என்பாகையை எடுத்துக்கொண் டோடி ப்போய்விட்டான் அய்யா

Is what he states true = அவன் சொல்கின்றது நெசமா

No, Sir, it is all false = இல்லை அய்யா இது வெல்லாம் அபத்தம்

Call the witness = சாட்சியைக் கூப்பிடு

Where is the Interpreter, = சங்கதியைத் தெரியப்படுத்துகின்றதுபாசியெங்கே

Here I am Sir; = இதோயிருக்கிறேன் அய்யா

Swear him and ask him the usual questions = அவனைப் பிறமாணிக்கம் பண்ணச் சோல்லிவழக்கமாய் கேட்க்கத்த குமானகேழ்விகளை அவனைக்கேள்

What is your name = உன் பேரென்ன

Mariadoss = மரியதாஸ்

What religion do you profess = நீயெந்தவேதத்தான்

I am a Christian = நான் கிறீஸ்தவன்

Where do you reside = நீயெங்கே குடியிருக்கிறது

I reside at Royapoorum = நான்றாயபுரத்திலேகுடியிருக்கிறது