இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Grammar is the art of rightly expressing our thoughts by words.
OF ETYMOLOGY.
இலக்கணமாவது, —நம்முடைய நினைவுகளை வார்தைகளாலே ஒழுங்காய் விசிதப்படுத்துகிறது சாஸ்திரம்
Grammar treats of sentences, and of the several parts of which they are compounded.
இலக்கணமாவது வசனங்களையும் அவைகள் அடங்கிய அநேகம் பிரிவுகளையும் விளம்புகிறது.
Sentences consist of words; words, of one or more Syllables; Syllables, of one or more letters.
வசனங்கள் வாத்தைகளைக் கொண்டும், வார்தைகள் ஒரு அல்லது அநேக மசைகளைக் கொண்டு, மசைகள் ஒரு அல்லது அநேக மக்ஷரங்களைக் கொண்டவைகளுமா யிருக்கின்றவைகள்.
So that Letters, Syllables, words, & Sentences, make up the whole subject of Grammar.
அவ்வண்ணமாய் அக்ஷரங்களும், அசைகளும், வார்த்தைகளும், வசனங்களும், இலக்கணத்துள் அடங்கிய பொருள்களாயிருக்கின்றவைகள்.
OF ETYMOLOGY.
வார்த்தைகள் பிறப்பின் விளக்கத்தைச் சேர்ந்தது.
Etymology explains the derivation of words, in order to arrive at the first primary signification; and teaches the various modifications by which the sense of the same word is diversified; as
ETYMOLOGY என்பது வார்த்தைகளின் ஆதி முதலான அந்தத்தை அறிகிறதற்காக, அவைகளின் பிறப்பை விஸ்திரிக்குது. பின்னும், ஒரு வார்த்தையின் பயனை வித்தியாசப் படுத்தியிருக்கிற பலபல மாறுதல்களைக் கற்பிக்கிறது அதாவது,