பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



164

ENGLISH GRAMMAR.

I Write
நான் எழுதுகிறேன்,
I Wrote
நான் எழுதினேன்,
Man
மனிதன்,
Men
மனிதர்கள்.
A primitive word is that which comes from no other, either in the same or any other language.
PRIMITIVE WORD என்பது அந்த பாஷையிலாவது, வேறொரு பாஷையிலாவது மற்றொரு மொழியிலிருந்து உண்டாகாத சொல்,
A Derivative word is that which comes from some other word in the same Language or in another language.
DERIVATIVE WORD என்பது அந்த பாஷையில் அல்லது மற்றொரு பாஷையில், ஒரு சொல்லிலிருந்து உண்டாகிற மற்றொரு சொல்,
A Simple word is that which is not mixed, or compounded.
SIMPLE WORD என்பது கூட்டுங் கலப்பு மில்லாத சொல்,
A Compound word is that Which is made up of two or more Words.
COMPOUND WORD என்பது இரண்டு அல்லது பல சொற்கள் சேர்ந்து ஆகிற சொல்,
There are five sorts of derivations among words purely English.
சுத்தமான இங்கிலிஷ் வார்த்தைளுக்கு ஐந்து விதமான உற்பத்தியுண்டு.
First — Adjectives from substantives; as man, manly; weight, weighty.
முதலாவது—பெயர்ச் சொல்லிலிருந்து பண்புச் சொல்லுண்டாகுது. அதாவது. மனிதன், மனிதனான; பாரம். பாரமான,
Second — Substantives from adjectives; as nice, niceness; delicate, delicateness; muddy, muddiness.
இரண்டாவது—பண்புச் சொல்லிற் பெயர்ச் சொல்லுண்டாகுது, நேர்த்தியான, நேர்த்தியாயிருக்குதல்; நொற்பமான, நொற்பமாகயிருக்குதல்; அழுக்கான, அழுக்காயிருக்குதல்.
Third — Adverbs from adjectives; as mortal, mortally; sinful, sinfully, &c.
மூன்றாவது—பண்புச் சொல்லில் வினையுரி உண்டாகுது சாவுள்ள, சாவாய்; பாவமுள்ள, பாவமாய்; பலவும்