இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH GRAMMAR.
169
SECOND FUTURE TENSE.
எதிர் முன்னெதிர் காலம்.
Singular
ஒருமை
1st person I shall or will have had.
தன்மை, எனக்கிருக்கும்.
2nd person Thou shalt or wilt have had.
முன்னிலை. உனக்கிருக்கும்.
3rd person He shall or will have had.
படர்க்கை, அவனுக்கிருக்கும்.
Plural
பன்மை
1st person We shall or will have had.
த. எங்களுக்கிருக்கும்.
2nd person Ye or you shall or will have had.
மு. உங்களுக்கிருக்கும்.
3rd person They shall or will have had.
ப . அவர்களுக்கிருக்கும்.
IMPERATIVE MOOD.
ஏவல் விதம்.
Singular
ஒருமை
1st person Let me have.
த. எனக்கிருக்கட்டும், இருக்கக் கடவது.
2nd person Have thou or do thou have.
மு. உனக்கிருக்கட்டும், இருக்கக் கடவது.
3rd person Let him have.
ப. அவனுக்கிருக்கட்டும், இருக்கக் கடவது.
Plural
பன்மை
1st person Let us have.
த . எங்களுக்கிருக்கட்டும், கடவது.
2nd person Have ye or you or do ye or you have.
மு. உங்களுக்கிருக்கட்டும், கடவது.
3rd person Let them have.
ப அவர்களுக்கிருக்கட்டும், கடவது.