பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/176

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

170 ENGLISH GRAMMAR.


       POTENTIAL MOOD.            வன்மைவிதம்


       PRESENT TENSE.                  நிகழ்காலம் .


              Singular                               ஒருமை


1st. person I may or can have, = தன்மை எனக்கிருக்கலாம், இருக்கக்கூடும் 2d.'do. Thou mayest or canst have, = முன்னிலை உனக்கிருக்கலாம், இருக்கக்கூடும் 3d. do. He may or can have, = படர்க்கை அவனுக்கிருக்கலாம், இருக்கக்கூடும்


           Plural                              பன்மை


1st. person We may or can have, = த. எங்களுக்கிருக்கலாம், கூடும், 2d. do. Ye or you may or can have = மு. உங்களுக்கிருக்கலாம், கூடும், 3d. do. They may or can have, = ப . அவர்களுக்கிருக்கலாம், கூடும்,


           IMPERFECT TENSE.    நிகழிடையிறந்தகாலம்


                Singular                                   ஒருமை


1st. per. I might, could, would or should have, = த. எனக்கிருக்கக்கூடுமாயிருந்தது 2d. do. Thou mightst, couldst, wouldst,or shouldst have, = மு. உனக்கிருக்கக்கூடுமாயிருந்தது 3d. do. He might, could would or should have = ப. அவனுக்கிருக்கக்கூடுமாயிருந்தது


                 Plural                                       பன்மை


Ist. person we might, could, would, or should have, = த எங்களுக்கிருக்கக்கூடுமாயிருந்தது 2d. do.Ye or you might could, would,or should have, = மு உங்களுக்கிருக்கக்கூடுமாயிருந்தது 3d. do. They might, could, would, or should have, = ப அவர்களுக்கிருக்கக்கூடுமாயிருந்தது