பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

ENGLISH GRAMMAR.

SUBJUNCTIVE MOOD
ஐய விதம்
PRESENT TENSE
நிகழ் காலம்
Singular
ஒருமை
1st person If I have.
த எனக்கிருந்தால்
2nd person If you have.
மு உனக்கிருந்தால்
3rd person If he have.
ப அவனுக்கிருந்தால்
Plural
பன்மை
1st person If we have.
த எங்களுக்கிருந்தால்
2nd person If ye or you have.
மு உங்களுக்கிருந்தால்
3rd person If they have.
ப அவர்களுக்கிருந்தால்
IMPERFECT TENSE
இறந்த காலம்
Singular
ஒருமை
1st person If I had.
த எனக்கிருந்தால்
2nd person If thou hadst.
மு உனக்கிருந்தால்
3rd person If he had.
ப அவனுக்கிருந்தால்
Plural
பன்மை
1st person if we had.
த எங்களுக்கிருந்தால்
2nd person If ye or you had.
மு உங்களுக்கிருந்தால் .
3rd person If they had.
ப அவர்களுக்கிருந்தால்
PERFECT TENSE
இறந்த காலம்
Singular
ஒருமை
1st person If I have had.
த எனக்கிருந்தால்
2nd person If thou hast had.
மு உனக்கிருந்தால்
3rd person If he has had.
ப அவனுக்கிருந்தால்