பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/180

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

174 ENGLISH GRAMMAR.


SECOND FUTURE TENSE. எதிர்முன்னெதிர்காலம்.


           Singular                      ஒருமை. 


1st. per. If I shall or will have had , = த. எனக்கிருக்குமாகில் 2d. do If thou shalt or wilt have had, = மு. உனக்கிருக்குமாகில் 3d. do. If he shall or will have had, = ப. அவனுக்கிருக்குமாகில்


           Plural                        பன்மை.


1st. per. If we shall or will have had, = த . எங்களுக்கிருக்குமாகில் 2d. do. If ye or you shall or will have had, = மு. உங்களுக்கிருக்குமாகில் 3d. do. If they shall or will have had. = ப. அவர்களுக்கிருக்குமாகில்


        INFINITIVE MOOD.            அநந்த விதம்.


         PERFECT TENSE.           நிகழ் காலம்.


                  Singular                ஒருமை 


To have, = உண்டாயிருக்க-கிறதற்குபடிக்கு

                 Perfect           இறந்தகாலம்.


To have had. = உண்டாயிருந்ததாக - இருந்தால்


        Participles.                 எச்சங்களாவன.


Present or Active. = நிகழ்காலவினையெச்சம் Having = உண்டாகி Perfect or Passive, = இறந்தகாலப்பெயரெச்சம் Had, = உண்டாயிருந்த Compound Perfect. = தொடரிறந்தகாலவினையெச்சம். Having had, = உண்டாயிருந்து How is the Auxiliary and Neuter verb, = உதவிவினையும்-பொதுவினையுமாகிய இருக்கிற தென்னும் வினை To be conjugated? = விகாரப்படுவதெப்படி? In the following manner, = அடியில்வரும் விதமாய் விகாரப்படும்