பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/181

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH GRAMMAR 175



                 TO BE.                        இருக்கிறது
     INDICATIVE MOOD              காட்டல் விதம்

` PRESENT TENSE நிகழ்சாலம்

              Singular                      ஒருமை

1st. person I am = த. இருக்கிறேன் 2d. do Thou art = மு. இருக்கிறாய் 3d. do He, she or it is = ப. ருக்கிறான் இருக்கிறாள்-இருக்கிறது


               Plural                   பன்மை

1st. person We are = த இருக்கிறோம் 2d do Ye or you are = மு இருக்கிறீர்கள் 3d do They are = ப இருக்கிறார்கள்


  IMPERFECT TENSE.    நிகழிடையிறந்தகாலம்
             Singular                        ஒருமை

1st person I was = த இருந்தேன் 2d do Thou wast = மு இருந்தாய் 3d do He was = ப இருந்தான்


               Plural                     பன்மை

1st person We were = த இருந்தோம் 2d do Ye or you were, = மு இருந்தீர்கள் 3d do They were = ப இருந்தார்கள்


  PERFECT TENSE.              இறந்தகாலம்
          Singular                   ஒருமை

1st person I have been = த இருந்தேன் 2d do Thou hast been, = மு யிருந்தாய் 3d do He has been = ப இருந்தான்


          Plural                         பன்மை

1st per. We have been = த இருந்தோம் 2d do Ye or you have been = மு இருந்தீர்கள் 3d do They have been, =ப இருந்தார்கள்


PLUPERFECT TENSE.    அதிக இறந்தகாலம்
               Singular                ஒருமை


1st person I had been = த இருந்தேன் 2d do Thou hadst been = மு இருந்தாய் 3d do He had been. = ப இருந்தான்