பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/185

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH GRAMMAR 179

Plural பன்மை

1st We will quit = த விடுவோம்
2d Ye or you will quit = மு விடுவீர்
3d They will quit = ப விடுவார்

PRESENT TENSE. நிகழ் காலம்.
Singular ஒருமை

1st I do cry = த கூவுகின்றேன்
2d Thou dost or you do cry = மு கூவுகின்றாய்
3d They do cry = ப கூவுகின்றான்

Plural பன்மை.

1st We do cry = த கூவுகின்றோம்
2d Ye or you do cry = மு கூவுகின்றீர்
3d They do cry = ப கூவுகின்றார்

PRETERITE TENSE. இறந்தகாலம்.

Singular ஒருமை

1st I did cry = த கூவினேன்
2d Thou didst or you did cry = மு கூவினாய்.
3d He did cry = ப கூவினான்

Plural பன்மை.

1st We did cry = த கூவினோம்
2d Ye or you did cry = மு கூவினீர்
3d They did cry = ப கூவினார்

FUTURE TENSE வருங்காலம்

Singular ஒருமை

1st I will cry = த கூவுவேன்
2d Thou wilt or you will cry = மு கூவுவாய்
3d He will cry = ப கூவுவான்

Plural பன்மை

1st We will cry = த கூவுவோம்
2d Ye or you will cry = மு கூவுவீர்
3d They will cry = ப கூவுவார்