பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1st.

My dear Sister

Nancy is brought to bed this morning she has got a daughter; and as the child is not well, she is resolved to have it christened this afternoon—you and I are to stand God-mothers, and Mr. Nicholas God-father. The she gossips are desired to meet at my lodgings at two o’Clock, to keep the Christening.

I am
Your most affectionate
Sister,
A. B.

நிருபங்கள்.

என் பிரியமுள்ள சகோதரியே

நன்சியென்கிறவள் இன்று காலமே ஒரு குமாரத்தியைப் பெற்றாள். அந்த குழந்தை சுகமில்லாதத்தினாலே, இன்று சாயந்திரம் அதுக்கு ஞானஸ்னானங் கொடுப்பிக்க நிற்னையம் பண்ணியிருக்கிறார்கள். நீயும், நானும் ஞானத்தாய்களும்— நிக்லஸ் துரை ஞானத் தொகப்பனுமாயிருக்க வேண்டியது ரெண்டு மணிக்கு இந்த ஞானஸ்னானத்தை நடப்பிக்கு நிமித்தியம் கும்மாதிரிமார்கள் நானிருக்குமிடத்தில் வந்து சேரும்படி வேண்டிக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

இப்படிக்கு
உன்னுடைய அதிக பட்சங் கொண்ட
சகோதரியாகிய
A.B. 

2d
Answer

My dear Sister

I accept, the honour you do me with all imaginable Joy. I will not fail to be at your lodgings