பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



182

LETTERS.

spruce as you can, in order to inspire us with love; come with your dogs, your crooks, your pipes and all your rural equipage. N. will be in the habit of a Satyr, and will do all he can to divert us. Be sure therefore to come.

௪-வது
வேறொன்று.

இன்று சாயந்திரத்துக்கு நானுமென் சகோதரியும் வேஷம் போட நினைத்திருக்கிறோம். நாங்களிடைச்சிகளின் சிங்காரிப்பு கொண்டிருப்போம் நீயும், உன் சகோதரியும் இடையர் வேஷங் கொண்டு எங்களுடைய அன்பர்களாயிருக்க வேண்டியதாகையால், எங்களுக்கு அன்பு பிறக்கும்படி கூடின மட்டும் அலங்காரப் பிறியர்களா யுடுத்திக் கொண்டு, உங்களுடைய நாய்களோடும், உங்களுடைய கோணத்தடிகளோடும், உங்களுடைய சுங்கான்களோடும், இன்னுமுங களுக்குண்டான சகலமான நாட்டுப்பிறத்து முஸ்திப்புடனேயும் வர வேண்டியது. என் - என்கிறவர் வனாந்திர தேவன் வேஷங் கொண்டு நம்மை உல்லாசப்படுத்துகிறதற்கு தன்னாலே கூடின தெல்லாம் செய்வார். அதனாலே அகத்தியம் வர வேண்டியது.