பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/19

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 13


The tip of the Nose =மூக்குமுனை
The Nostrils =நாசி
The Bridge of the nose =மூக்குத்தண்டு
The Mouth =வாய்
The Lips =உதடுகள்
The Upper Lip =மேலுதடு
The Under Lip =கீழுதடு
A tooth =ஒரு பல்லு
Teeth =பல்கள்
The Fore teeth =முன்னம்பல்கள்
The Eye teeth =நாய்ப்பல்கள்
The Jaws or Grinders =கடைவாய்ப்பல்கள்
The Incisors =முன்பல்கள்
Young teeth =இளம்பல்கள்
A Gag tooth =பரும்பல், நீக்குப்பல்
A Snag tooth =சிங்கப்பல்
The Socket of a tooth =தொறுக்கை
A Loose tooth =அசைகிறபல்
An Artificial tooth =கட்டப்பட்டபல்
The Gums =ஈறு
The chop, jaws or jaw bone =தாடை
The tongue =நாவு
The Palate =மேல்வாய்
The Cheek =கன்னம்
A Dimple =கன்னப்பள்ளம்
The Chin =முகக்கட்டை
The Beard =தாடி
Whiskers, Mustaches =மீசை
The Temples =நெறி
An Ear =காது
Ears =காதுகள்
The Drum of an Ear, tympanum =செவியின்குழாய்
The tip or gristle of an Ear =காதுமடல்
Hair =மயிர்