பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

14 A VOCABULARY IN

Lock of Hair, a teft of Hair =கொத்துமயிர், குடுமயிர்
A Weft of Hair =பின்னல்மயிர்
The Neck =கழுத்து
The Nape of the Neck =பிடரி
The throat =தொண்டை
Adam's Apple =தொண்டைக்கணு
The Bosom =மார்பு, மடி
Breast =மார்பு, முலை
Bubbies, Paps =முலைகள்
The Nipple =முலைக்காம்பு
The Chest =மார்பு
The Belly =வயறு
The Lower Belly =கீழ்வயறு
The Womb, Venter =கெற்பம்
The Paunch =தொப்பை
The Naval =தொப்புள்
The Waist =அரை
The side, Flanks =பாரிசம், பக்கம்
The Groin =அந்தரங்கமான இடம்
The Hip, Haunch =இடுப்பு
The thighs =துடைகள்
The Hollow of the thigh =துடையின்கீல்
The Nuckle Bone =ராந்து
The Back side =பின்புறம்
The Breach, Buttocks =புட்டம்
The Arse =ஆசனம்
The Fundament =பவனவாய்
The Knee =முழங்கால்
The Ham =கீழ்த்துடை
The Knee-pan, Whirl bone =முழங்கால்சில்லு
The Leg =கால்
The Lap =மடி
The Calf of the Leg =கெண்டைச்சதை
The small of the Leg =கீழ்க்கால்