இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
A VOCABULARY IN
The Yard | நீர்த்தாரை |
The testicles | புடுக்கு |
A Skeleton | எலும்புக் கூண்டு |
Section Third. | மூன்றாம் பிரிவு. |
Ocular | கண்ணின் |
Auricular | காதின் |
Nassal | மூக்கின் |
Labial | உதடின் |
Palatine | மேல் வாயின் |
Dental | பல்லின் |
Gutteral | குரவளையின் |
Manual | கரத்தின் |
Pedal | காலின் |
Section Fourth. | நாலாம் பிரிவு. |
The Inward or Intestine Parts | உள்ளிஸ்தானங்கள் |
The Noble parts | பிறதான உள்ளிஸ்தானங்கள் |
The Brain | மூளை |
The Heart | இறுதயம் |
The Liver | இீரல்.இது அச்சுப்பக்கத்தில் இ சுழித்து வந்ததுள்ளது. எக்காலக்கட்டத்தில் ஈ என மாறியது? |
The Ventricle of the Heart | இறுதயத்தின் கெவி |
The Lungs, Lights | நுரையீரல் |
The Spleen | மண்ணீரல் |
The Uvula | உண்ணாக்கு |
The tonsils | கண்டஸ்தலம் |
The Kidneys | குண்டிக்காய் |
The Midriff | சவ்வு |
The Wind-pipe | குரவளை |
The treachean artery | குரவளை, நரம்பு |
The Weasand-pipe | குரவளை |
The Stomach | இரைப்பை, வயறு |
The Gullet, throat | தொண்டை |
The Pit of the Stomach | குலை |
The Visceral parts | குடல்புறம் |
The Entrails, Intestines | குடல்கள் |
The Bowels, Guts | குடல்கள் |