பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


ENGLISH AND TAMIL. 17

The Bladder =ஊத்தாம்பிள்ளை
The Blood =ரெத்தம்
The Humour =சயித்தியம்
A Gland =கட்டிச்சதையானஸ்தானம்
The Chyle =ஆகாரஞ் சீரணமானபால்
The Phlegm =சிலேட்டுமம்
The Choler, Bile =பித்தம்
The Gall =பிச்சு
The Sperm =இந்திரியம், விந்து
The Milk =பால்
The Urine =மூத்திரம்
The Excrement, Dejecture or turd =மலம், பீ
The Sweat =வேர்வை
The Snot =சளி
The Snivel =சளி
The Spittle =உமிநீர்
A Tear =கண்ணீர்
The Ear wax =குறும்பி
The Dandriff =கரப்பான்
Hair =மயிர்
Flesh =சதை, இறச்சி
The Proud flesh =அழுகின்சதை
The Skin =தோல்
The Pores =மயிர்க்கால்
A Muscle =குத்துசதையானஸ்தானம்
A Tendon =குளைச்சுநரம்பு
A Membrane, Film =மெல்லியதோல்
A Gristle =எலும்புமுழி
The Fibres =கோதுநரம்பு
A Nerve, Sinew =நரம்பு
An Artery =தாதுபாற்கிறநரம்பு
A Vein =ரெத்தநரம்பு
A Blood vessel =உதிரஸத்தானம்
The Optic or visual nerve =நேத்திரநரம்பு
The Cephalic vein =சிரசின்நரம்பு