பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18 A VOCABULARY IN

The Basilical vein =கரத்தின் நரம்பு
The Mesaraic vein =ஈரல் நரம்பு
The Vitals =சரீரத்தில் உயிர்நிலையான இஸத்தானங்கள்
The Vital spirit =உயிர்சத்துவம், உயிராகாரம்
The Animal spirit =சரீர ஆகாரம், சரீரதத்துவம்
A Bone =எலும்பு
A Marrow bone =ஊனெலும்பு, மூளையெலும்பு
Marrow =ஊன், மூளை
Section Fifth. அஞ்சாம்பிறிவு.

BLEMISHES OF THE BODY. சரீரத்தின் பழுதூனங்கள்

A Wrinkle =திரங்கல், திசை
A Pimple, Red pimple =முகப்பரு
A Wheal =சின்னப்பரு
A Blister =கொப்பிளம்
Freckles =வெய்யல்காங்கையின்மச்சம்
Pock holes =வயிகுரியன் அடையாளம்
A Gland =சதைக்கட்டி
A Mole, Spot, Speck =மச்சம்
A Blain =கொப்பிளம், பரு
A Boil, felon =பரு
A Wen =சரீரத்திலுண்டாயிருக்கிறகட்டி
A Wringworm, tetter =வட்டத்தேம்பல்
A Wart =மறு
Sinew, shrunk =ஒட்டுநரம்பு
A Polypus =நாசியில்படருகிறவீக்கம்
The Itch =சொறி
Pearl in the eye =கண்ணில் பூ
The Scurf =பொடுகு, சிராய்பொடுகு
The Scab =சொறி
Blearedness, Blear-eyes =பீளைகண், நீரிடுகிறகண்
A Cataract, a Web in the eye =பித்தகாசம்
A Hunch, Hunch-back A Crump shouldered =கூன்