இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
19
A Flat nose | சப்பை மூக்கு |
A Hawk nose | கூர் மூக்கு, கிளி மூக்கு |
An Impediment in speech | திக்கு நாக்கு |
A Slow tongue | தெத்து வாய், திக்கு வாய் |
A Stammerer | தெத்துவாயன், திக்குவாயன் |
A Hobbler | குந்துகாலன் |
A Wry mouth | கோணவாயன் |
A Crop ear'd | காதறுப்புண்டவன், காதறுப்புண்டவள் |
A Bandy legged | தொட்டிக்காலன், தொட்டிக்காலி |
The Blind | குருடன், அந்தகன்-குருடி அந்தகி |
A purblind, Short sighted | சாளேசரக் கண்ணன், சாளேசரக் கண்ணி |
Blindness | குருடு |
The Deaf | செவிடன் |
Deafness | செவிடு |
Baldness | மொட்டை |
The Bald-pate | மொட்டைத் தலையன் |
The Halter | நொண்டி |
Lameness, maim | அங்கவீனம், முடம் |
Cramp foot | கால் பிடிப்புள்ளவன், கால் பிடிப்புள்ளவள் |
The Left-handed | இடங்கை வாட்டானவன், இடங்கை வாட்டானவள் |
The Mope-eyed | ஒற்றைக் கண்ணன், ஒற்றைக் கண்ணி |
The Goggle-eyed | முண்டைக் கண்ணன், பருமுழியன், முண்டைக் கண்ணி, பருமுழிச்சி |
The Squint-eyed | ஓரக் கண்ணன், ஓரக் கண்ணி |
A Cripple | முடவன், முடவி |
Section Sixth. | ஆறாம் பிரிவு. |
THE PROPERTIES & ACCIDENTS OF THE BODY. | சரீரத்தனுடைய, லட்சணங்களும் மாறு லட்சணங்களும் |
Health | ஆரோக்கியம் |
The Constitution | சரீரக்குணம், சரீரக்கட்டளை |
A Tender state of health | நொற்ப சரீரம் |
A Delicate constitution | நேத்தியான சரீரம் |