இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
21
A Grimace, a Wry face | முகக் கோணல், முகமாறு விதம் |
A Laughter, Laugh | நகைப்பு, சிரிப்பு |
A Smile | குறுஞ்சிரிப்பு |
A Sour or Angry look | கடுகடுப்பான முகம் |
A Gesticulation | கோரணி |
Weeping | அழை, அழுகை |
A Sigh | பெருமூச்சு |
A Groan | தவிப்பு, கூக்குரல் |
Mouths | வாய்க் கோணுதல் |
Crossness | மூலக் குணம் |
Drowsiness | நித்திரை மயக்கம் |
A Watching, a Setting up | நித்திரையிளமை |
A Slumber, Sleep | உறக்கம், தூக்கம் |
A Snoaring | குறட்டை |
A Yawning | கொட்டாவி |
Twinkling | கண்ணிமை |
To Seel the Eyes | கண் சிமட்டுகிறது |
To Close the Eyes | கண் மூடுகிறது |
A Dream, Vision | சொர்ப்பனம் |
Breath | சுவாசம், மூச்சு |
Breathing | சுவாசமிடுதல் |
Sneezing | தும்மல் |
Hiccup | விக்கல் |
Respiration | சுவாசம் வாங்குதல் |
Perspiration | வேர்வை பிறக்குதல் |
A Belch | ஏப்பம் |
A Fizzle or Foist | குசு |
Section Seventh. | ஏழாம் பிரிவு. |
SENSATIONS. | உணர்வும், அறிவும் |
The five natural Senses | பஞ்சவிந்திரியம் ஐந்து கருவிகள் |
The Internal sense | உட்கருவிகள் |
The External sense | பிறக்கருவிகள் |
The Sight | கண் பார்வை |
The Hearing | கேழ்க்குதல் |
The Smelling | மோர்ப்பம் |
The Tasting | உருசி பார்க்குதல் |