பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/31

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

A Blow, Rap or Hit =அடித்த அடி, குத்து
A Counter-blow =எதிர்குத்து
A Flap =கையறை
A Slap =உள்ளங்கையறை
A Box in the ear =தாடையிற்போட்ட அறை
A Fisty cuff =கைகுத்து
A Kick =உதை
A Cuff, a Clout =குட்டு
A Fillip, a Toss =நடுவிரல்சிணுக்கு
A Scratch =சுறாண்டுதல், கிள்ளுதல்
A Cut or Gash =வெட்டுகாயம்
A Wrest, Wrestle =மல்லுக்கட்டுதல், முறுக்குதல்
A Bruise =நெரிவு, இரத்தவீக்கம்
A Contusion =நெரிதல்
A Tumour =இரத்தங்கட்டினவீக்கம்
A Swelling =வீக்கம், அதைப்பு
A Sprain, Strain out of joint =நரம்புசுளுக்கு
An Excoriation =தோலுரிக்குதல்
A Wound =காயம்
A Mortal wound =சாவுகாயம்
A Sore =புண்
An Ulcer =பெரியபுண், நாள்பட்ட புண்
An Imposthume =பெரிய பரு
An Issue =ஆறாத புண்
A Fistula, a Running sore =சிலையோடின புண்
A Supperation =இரணம்
An Extramation of blood =இரத்தங்கட்டுதல்
An Ulceration =சீழ்ப்பிடிக்குதல்
The Matter, Pus =சீழ்
Gore blood =உரைந்தவிரத்தம்
A Scar =காயவடையாளம்
A Putrefaction, Rottenness =சதையழுகிப்போதல்
A Burning =சூடு, நெருப்புகாயம்