இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26
A VOCABULARY IN
A Scalding | வெந்நீர்க் காயம் |
A Witlow, a Felon | உகிர்ச்சுத்தி |
A Canker | பிளவை |
A Corn | கால் நகத்திற் பிறந்த ஆணி |
The Chaps | நீக்கம, பிளவை |
A Callosity, Callous | காய்ப்பு, காய்ப்பான |
A Scall | தலைப்புத்து, கரப்பான் |
A Scurf | பொடுகு |
An Itching | சொறிவு |
A Scurvy | குளிர் தேசத்தார் ரோகம் |
Ringworm, Rickets | படருகிற சொறி |
Kibes | குதிக்காற் பிளவு |
A Scrofula, the King's evil | இரத்தங்கெட்டுப் போன உரோகம் |
Chilblains | நீருறையுங்குளிர் சிரங்கு |
A Rupture, an Hernia | வளிபிடுக்கு |
A Stool | விரோசனம் |
A Flux, a Looseness | வயிற்றுக் கழிச்சல் |
A Dejection, Dysentery | பிராந்தி |
An Hemorrhage | கிறாணிக் கழிச்சல் |
Avoiding of blood | இரத்தக் கழிச்சல் |
The Piles | மூல வியாதி |
A Costiveness | வற்மூலம் |
A Tenesmus | உள்மூலம் |
A Colic | வயிற்று நோய் |
An Indigestion | அசீரணம், மந்தம் |
The Gripes | வயிற்று நோய் |
Cough | இருமல் |
A Chin cough | கக்குவான் |
A Vomit | வாந்தி |
Sore Gums | பல்லறணை |
The Cold | சீதளம் |
A Rheum | சலதோஷம் |
A Wen | கறட்டு வாதம், நரித்தலை வாதம் |
A Hoarseness | கம்முதல், தொண்டை கனைப்பு |
A Defluxion | சயித்தியம், சீழிறங்குதல் |
An Inflamation | இரத்தம் பொங்குதல், எரிபந்தம் |