பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

27

A Rheumatism வாய்யுவாதம், சயித்தியம்
A Cold சளி பிடிக்குதல்
A Cataract பித்தகாசம்
The Palate down உண்ணாக்குவிழுதல்
A Wry neck or stiff neck கழுத்து சுளுக்கு
An Asthma, the shortness of Breath தமரக வாயு, மாரடைப்பு
An Asthmatic person மாரடைப்புள்ளவன்
An Hysterical disease சூதக சன்னி, சூதக வாயு
A Stitch உளைப்பு, குத்துகிற நோய்
The Jaundice, Yellows மஞ்சட்காமாலை
The Green sickness சோகை, சிறுபெண்கள் காமாலை
The Falling sickness, Epelipsy பிறலாப சன்னி, காக்காய் வலி
A Cancer கொறுக்குமாந்தை
The Dropsy மகோதர வியாதி, நீர்க் கோர்வை
An Hydropic person மகோதர வியாதியுள்ளவன்
The Palsy, a Paralysis திமிர் வாதம்
A Paralytic person வாதக் காலன், வாதக் கையன்
The Squinsy, squinancy அச்சரம்
Diabetes நீரிழிவு
The Stoppage of urine, strangury நீரடைப்பு, மூத்திரக்கிறிச்சம்
The Consumption ஈளை வியாதி, காச ரோகம்
An Apoplexy அசுப்பில் மெய்மறந்து போற சன்னி
An Apoplectic person மேற்சொன்ன வியாதிக்காறன்
A Spasm இசிப்பு, நரம்பு முடக்கு
Spasm in the heels குதிகால் வாதம்
The Nervous complaint நரம்பு நோய்
The Contraction of the nerves சூலைக்கட்டு
The Obstruction of liver பக்க சூலை
A Cramp நரம்புப் பிடிப்பு
Pethory இரத்த வலிப்பு