இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ENGLISH AND TAMIL.
29
The Convulsion thro' cold | மூடு சன்னி |
The Convulsion thro' Indigestion | மாந்த சன்னி |
A Fever | காய்ச்சல், சுரம் |
An Ague | குளிர் காய்ச்சல், நடுக்கல் காய்ச்சல் |
A Quotidian Fever | நளிர் காய்ச்சல் |
A Pestilential fever | பெருவாரிக் காய்ச்சல், கொள்ளைக் காய்ச்சல் |
A Malign fever | தோஷக் காய்ச்சல் |
A Shivering fever | நடுக்கல் காய்ச்சல் |
An Internal fever | உள் காய்ச்சல், அஸ்தி சுரம் |
An Hectic fever | சயரோகம் |
An Infectious fever | ஒட்டுக் காய்ச்சல் |
A Burning fever | தாப சுரம் |
A Bilious fever | பித்தக் காய்ச்சல் |
A Phlegmatic fever | சிலேட்டுமக் காய்ச்சல் |
An Hectic | ஈளை கொண்டவன் |
A Noctambulo | தூக்கத்திலெழுந்து உலாவுகிறவன் |
Paroxysm | காத்தன் மும்முரம், வியாதியின் மும்முரம் |
Lethargy | தூக்க ரோகம் |
A Lethargic person | தூக்க ரோகி |
A Symptom | வியாதியின் இலட்சணம், குணம் |
A Crisis | ஒரு வியாதி திரும்புந் திரும்பாதென்று அறிகிற வேளை, கனத்த நாள் |
A Patient | வியாதிக்காறன் |
A Valetudinarian | நோயாளி, பிணியாளி, உரோகஸ்தன் |
A Rattling in the throat | குறுகுறுப்பு (அல்லது) கரகரப்பு |
The Agony | மரணாவஸ்தை |
The Death | சாவு |
The Cure | வியாதி குணமாக்குதல், வயித்தியம் பண்ணுதல், பரியாரம் |
A Recovery | வியாதி சொஸ்தமாகுதல் |
Section Second. | இரண்டாம் பிரிவு. |
OF PHYSIC, MEDICINE | வயித்திய சாஸ்திரம், பரிபாரம் |
The Physical Science | வாகட சாஸ்திரம் |