பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/37

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 31

Medicinal powders =சூரணம், பற்பம் Calcin'd powder =பற்பம் An Opiate =அபினிகலந்த மருந்து A Laudanum, A Superfic tincture =நித்திரையுண்டாக்கிற ஔழ்தம் A Gargle =வாய்கொப்பிளிக்கிற குடிநீர் A Caustic, Cautery =புண்ணுக்குபோடுகிற காரம் A Plaister =சேர்வை A Poultice =பொட்டணம் A Blister =கொப்பிளக்காரம் Lint =இரணசீலை Tent =இரணத்திற்போட்ட திரிச்சீலை A Cupping glass =தோலுக்குஞ் சதைக்கும் நடுவேயிருக்கிற விரத்தத்தையிழுக்கிற பாத்திரம் A Lancet =சத்திரமிடுகிற கத்தி A Pledget, Bolster =காயத்துக்குப்போடுகிற நூலிழை A Fillet, Bandage =காயங்கட்டுகிற நாடா A Clyster, Syringe =பீச்சாங்குழல் An Incision-knife =சேதனக்கத்தி A Branding Iron =சூட்டுக்கோல் A Truss =வளிபிடுக்குகட்டுகிற சீலை A Suspensorium =கைப்பிடிக்கிறக்கயிறு A Bagnio, a Hot house =வேதுபிடிக்கிற வீடு A Bath =தலைமுழுக்கு A Warm Bath =வெந்நீர் முழுக்கு The Regimen, Diet =பத்தியம் The Abstinence =இலங்கணம் Broth =ஆணம் Barley-water =வாற்கோதும்பை தண்ணீர் A Clyster, an Injection =பீச்சாங்குழல் மருந்து A Course of Medicine =அவிழ்தங்குடித்து வருகிற திட்டம் A Dose =ஒருதரஞ் சாப்பிடத்தக்கன அவிழ்தம் A Draught =ஒருமிணறு Pills =மாத்திரை Drops =துளிசள், அவிழ்தத்துளிகள்