பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

English and Tamil

33

Assa-Faetida, Hing பெருங்காயம்
Poppy Seed கசகச விதை.
Green Ginger இஞ்சி
Dry Ginger சுக்கு
Long Pepper . திப்பிலி
China Root பறங்கிப் பட்டை, பறங்கிச் சக்கை
Centifolium சதபத்திரி
Opium அபினி மருந்து
Sweet Bazil கரந்தை.
Worm-wood மருக்கொழுந்து
Gallnut மாச்சாக்காய்
Nutmeg சாதிக்காய்
Europe Saffron குங்குமப்பூ
Indian Saffron மஞ்சள்
Vitriol துற்றம்
White Vitriol பால் துற்றம்
Roman Vitriol, Copperas மயில் துற்றம்
Casae-faetida சரக்கொண்ணை
Honey தேன்
Jaugry வெல்லம்
Licorice அதிமதுரம்
Benjamin, Insence சாம்பிறாணி
Frankincense குந்தலிக்கம்
Lemon Grass நாற்தமபில்லு
Bezoar Stone கோரோசனம்
Lancuas தும்பாராஷ்டகம்
Sweet marjarom, Country tea துளசி
Marshmallow துத்தி
Rosin குங்கிலியம்
Galbanum அலபான பிசினி
Gum arabic விளாம்பிசினி
Willow அலரி
Water germender சின்னிக் கிழங்கு
Water cresses வல்லாரை
Datura shrub ஊமத்துக்காய் செடி