பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

A VOCABULARY IN

Wild cucumber காட்டு வெள்ளரி
Wild pomegranate காட்டு மாதளை


CHAPTER IV.

௪-ம் தொகுதி

OF THE DEGREES OF KINDRED.

உறவின் முறை தத்துவத்தினுடையது.

Section First முதற்பிரிவு
A Father தகப்பன்
A Mother தாயார்
The Parent பெற்றார், தாய், தகப்பன்
The Children பிள்ளைகள்
A Son குமாரன், மகன்
A Daughter குமாரத்தி, மகள்
The Grand Father பாட்டன்
The Grand Mother பாட்டி
The great Grand Father முப்பாட்டன்
The great Grand Mother முப்பாட்டி
A Grand Son பேரன்
A Grand Daughter பேத்தி
A great Grand Son, பேரன் மகன்
A great Grand Daughter பேரன் மகள்
A Brother சகோதரன்
A Sister சகோதரி
The Elder மூத்தவன், மூத்தவள்
The Eldest எல்லாரிலு மூத்தவன், எல்லாரிலு மூத்தவள்
The Younger இளையவன், இளையவள்
The Youngest எல்லாரிலுமிளையவன், எல்லாரிலுமிளையவள்
The Eldest Son மூத்த குமாரன்
The Eldest Brother அண்ணன், தமையன்
The Eldest Sister அக்காள், தமக்கை