பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 35

The Eldest Daughter =மூத்தகுமாரத்தி
The Youngest Son =இளையகுமாரன்
The Youngest Brother =இளையதம்பி
The Youngest Sister =தங்கை, தங்கச்சி
The Youngest Daughter =இளையகுமாரத்தி
Twin-Brothers =ரெட்டைபிள்ளைகளான சகோதரர்
Twin-Sisters =ரெட்டைபிள்ளைகளான சகோதரிகள்
An Uncle =பெரியப்பன், சிற்றப்பன், தாய்தகப்பனுடைய சகோதரன்
An aunt =பெரியாயி, சின்னாயி, தாய்தகப்பனுடையசகோதரி, அத்தை, மாமி
A Nephew =சகோதரத்தின் குமாரன்
A Niece =சகோதரத்தின் குமாரத்தி
A Cousin =தாய்தகப்பனுடைய சகோதரத்தின் பிள்ளை, அல்லது பெண், பங்காளி, பங்காளிச்சி
The Cousin Germen =உடற்பிறந்தவர்களின் பிள்ளை, பங்காளி
Section Second. ரெண்டாம் பிறிவு
A LOVER, A WOOER =கண்வாளன்
A Sweet heart =கண்ணாட்டி
A Rival =சகலன், சக்களவன்
A Love-Letter, Billet deaux =சினேகிதக்காகிதம்
An Intimacy =வங்கணம், நெருங்கினசினேகம்
An Enmity =பகை
Amity, Familiarity =உபலாலினை, சவுசன்னியம்
A Kiss =முத்தம்
An Embrace =அரவணைப்பு ஆலிங்கனம்
A Hugging =ஆலிங்கனம்
Caresses =நளினம்
Petulency, Wantonness =லீலை
Lasciviousness =மோகவீலை, காமவிகாரம்
Amorous-Looks =நயினபார்வை
Dalliance =பஞ்சரிப்பு
Coition =அனுபோகம்