பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

A VOCABULARY IN

Betrothing விவாகத்துக்கு உடம்படிக்கை பண்ணுதல்
A Match சோடு
Matrimony, Wedlock விவாகம், கலியாணம்
Nuptial Feast கலியாண சோபனம்
The Wedding Ring கலியாண மோதிரம்
The Posy மோதிரத்தின் உள்ளெழுத்து
The Wedding clothes கலியாண உடுப்பு
The Banns விவாகம் பிறசித்தமாக்கிற ஓலை
The Publication பறை முறையிடுதல்
A Licence உத்தாரம்
A Fortune, a Portion சீதனம், ஆஸ்தி
A Dowry ஆஸ்தி
The Settlement, The Articles of Marriage கலியாண உடம்படிக்கை
A Wedding, Marriage கலியாணம்
A Bride-Groom மணவாளன், மாப்பிளை
A Bride மனைவி, பெண்
The Bride-men மாம்பிளைத்தோழர்
The Bride-maids பெண் தோழிகள்
The Bride-chamber படுக்கை வீடு
A Spouse புருஷன் அல்லது பெண்சாதி
A Husband புருஷன்
A Wife பெண்சாதி
An Help-Mate தோழன், தோழி
The Master of ceremonies சடங்கு முறமைகளை நடப்பிக்கிறவன்
Honey-moon விவாகம் பண்ண முதல் மாசம்
The Father-in-Law மாமனார்
The Mother-in-law மாமியார்
A Son-in-law மருமகன்
A Daughter-in-law மருமகள்
A Step-Father மாற்றான் தகப்பன்
A Step-Mother மாற்றான் தாயார்
A Step-Son முந்தின தாரத்தின் மகன்
A Step-Daughter முந்தின தாரத்தின் மகள்