இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ENGLISH AND TAMIL.
37
Half Brother, Half Sister | மாற்றான் தாயாரால் அல்லது மாற்றான் தகப்பனால் பிறந்த சகோதரம் |
A Brother-in-law | மச்சான், அத்தான், மச்சினன், மூத்தார் |
A Sister-in-law | மச்சினிச்சி, ஓரகத்தி, நாத்தனார், அண்ணி |
Women's monthly terms | வீடு தூரம், மாத விடாய் |
A Menstruous Woman | தூர ஸ்திரி |
A Barren Woman | மலடி |
A Pregnant, or Woman big with Child | கெற்பணி, கெற்பவதி |
A Pregnancy, Being big With Child | கெற்பணியாயிருக்கிறது, பிள்ளையுண்டாயிருக்கிறது |
A Conception | கரு பற்றுதல், உற்பவிப்பு |
A False Conception, a Mole | கரு அழியுதல், பிண்டம் |
A Foetus | தாயின் கெற்பத்திலிருக்கிற பிண்டம் |
An Embryo, An Abortive Child | முதிராத பிண்டம் |
An Abortion | கெற்பம் விழுந்து போகுதல் |
A Procreation, Generation | செனிப்பிக்குதல் |
A Woman near her time | பேறு காலம் |
A miscarriage | கெற்பம் விழுந்து போகுதல் |
The Labour, Partuition | பிறசூதி வேதை |
The Delivery, Child-birth | பிள்ளை பேறு |
To bring to Bed, To bring forth a Child | பிள்ளைப் பெறுகிறது |
To be Delivered of a Child, To Lie-in | பிள்ளைப் பெறுகிறது |
A Lying-in Woman | பிள்ளைப் பெற்றவள் |
The Issue, Offspring | புத்திர சந்தானம் |
Still-born child | சாவு பிள்ளை, சாவு பிள்ளைப்பேறு |