பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

Widowhood =கைமைத்தனம்

Section Third. மூன்றாம்பிறிவு

CONSANGUINITY செத்தக்கலப்பு

Affinity =சம்பந்தம், மச்சினமுறை

Relations, Kindred =உறமுறை

A Kin =கிட்டின உறவு

A Far Kin =தூர உறவு

A Near Kin =கிட்டின உறவு

A Kinsman =உறமுறையான்

A Kinswoman =உறமுறையானவன்

A Kinsfolk =சம்மந்தி

A Family =சமுசாரம், குடும்பம், வங்கிஷம்

Ancestors, Forefathers =மூதாக்கள், பிதாபிதாக்கள், பிதிர்

The Descendant, Posterity =சந்ததி, பின்னடியார்

An Heir Inheritor =சுதந்திரன்

An Heiress =சுதந்திரக்காறி

A Joint-heir =சுதந்திரப்பங்காளி, தாயாதிகள்

The Estate =ஆஸ்தி

An Inheritance, Heritage =சுதந்திரம்

A Patrimony =பிதிராட்சனை

An Orphan =தாய்தகப்பனில்லாத பிள்ளை

A Guardian =தாதா, தாய்தகப்பனில்லாதப்பிள்ளையைப் பிராமரிக்கிறவர்

A Guardianship =தாதாவினூழியம்

A Pupil =பிராமரிக்கப்பட்டபிள்ளை

A Master =இசமான், தொரை

A Mistress =அம்மாள், தொரைசாணி

Housewifery, Economy =குடித்தனம், குடிவாழ்க்கை

A Thrifty, or Saving Person =பிடிமானமாய் சிலவழிக்கிறவன்

A House wife =சமுசாரி, வீட்டுக்காறி

Frugality, Sparingness =பிடிமானம், கையிறுகல்

A Landlord =வீட்டுக்குடையவன்

A Landlady =வீட்டுக்குடையவள்