பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/46

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

40 A VOCABULARY IN

A Tenant, a Lodger =குடியிருக்கிறவன்
A Guest =விருந்தாடி
A Visitor =சந்திக்கவந்தவன்
The Domestics =அகத்தார், வீட்டார்
Servants =வேலைக்காறர்
A Maid Servant =வேலைக்காறி
A Bondage, Servitude =அடூமைத்தனம்
A Bondman =அடுமை
A Bondmaid =அடுமைப்பெண்
A Handmaid =போனகத்தி, சிறிக்கி
A Slave =வீட்டடுமை
Neighbour =அசலன், அடுத்தவன், அன்னியன்
A Next door neighbour =அசலகத்தான், அண்டைவீட்டுக்காறன்
A Friend, Companion =சினேகிதன், தோழன்
A Countryman =உள்ளூரான், ஒருத்தன் ஊரிற்பிறந்த மற்றொருதன்
A Country woman =ஒருத்தி ஊரிற்பிறந்த மற்றொருத்தி
Friendship =சினேகிதம்
Communion =அன்னியவுன்னியக்கட்டு
Brotherhood, Fraternity =சகோதரக்கட்டு
Bond of Friendship =சினெகக்கட்டு
Bond of Matrimony =விவாகக்கட்டு
A Society =சாதிக்கட்டு, சபை, கூட்டம், அன்னியவுன்னியக்கட்டு
An Assembly, a Company =சங்கம், சபை, கூட்டம்
An Alliance =இனைக்கட்டு
A Generation =தலைமுறை
A Genealogy =பிதிர்வழி, வங்கிஷவரிசை
A Pedigree =தராதரம்
A Branch of Pedigree =வங்கிஷவரிசை
A Lineage, a Lineal =பாரம்பரையான சந்ததி
The Race =சந்ததி
The Humanity =மனுஷசாதி
The Mortal =மனுஷர்