பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

43


CHAPTER V.

௫-ம் தொகுதி

OF THE MIND AND THE FACULTIES.

மனமும் மனத்துப்புகளுடையவும்.

Section First முதல் பிரிவு
The Soul ஆத்துமம்
The Mind மனம், உள்ளம், நெஞ்சம்
The Faculties மனத் துப்புகள்
A Spirit, Ghost ஆவி சங்கை
A Genio அறிவாகரமுள்ள
Genius சுவாபவரம், விசேஷித்த குணம்
Reason ஞாயம்
Perception கிறிகிக்குதல்
Propension, Propensity மனஞ் சார்ந்திருக்குதல்
The Understanding அறிவு
Judgment புத்தி, நிற்ணிப்பு
Sense நினைவு, கருவி, உணர்த்தி
Sensibility உணருமறிவும்
The Thought நினைவு
An Instinct உசப்பு
An Idea, a Notion மனத் தோற்றல், இன்னபடியென்ற நினைவு
Imagination பாவினை
Cogitation நினைவு
Fancy மனோமயம், வீண் தோற்றல்
Caprice, Whim or Whimsy மதிகேடு, பயித்திய தோற்றல்
The Will சித்தம், மனசு, ஆசை
Liberty, Freedom தன்னீங்கல்
Free Will மனப்பூறுவம், தன்னிச்சை
Wit புத்தி, கருவி, விவேகம்
A Fine Genius உற்பத்தி
Temper குணம், குணப் பிறிதி
Humour குணம், மிஞ்சின குணம்
Good Parts நல்ல விவேகம்
Good Qualities நற்குணங்கள்
A Man of Parts விவேகசாலி