பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/50

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

44 A VOCABULARY IN

Natural Endowments =வரம்பொருந்தியகுணங்கள்
An Endowment of Mind =சுவாபவரம்
The Disposition =குணம்
Natural Disposition =பிறவிகுணம்
Innate Nature =குலக்காயம்
An Inbred Temper =பிறவிதொந்தம்
An Opinion =நினைவு, மனத்தோற்றலான ஞாயம்
A Sentiment =எண்ணம்
Truth =உண்மை
True, Right =நிதாற்தம்
An Error =பிழை, நினைவுப்பிசக்கு
A Probability, Likelihood =பாவினை, உண்மைதோற்றல்
A Similitude =ஒப்பினை
An Appearance =வெளிதோற்றுதல், கண்ணுக்குத்தோற்றுதல்
A Mistake =தப்பிதம்
An Oversight =நினைவுப்பிசக்கு
A Memory =யாதி, ஞாபகம்
Remembrance =யாதி, நினைப்பு
Learning =படிப்பு, கல்வி
Knowledge =அறிவு
An Application =கவனிப்பு, கருத்து, சாகிறதை
An Attention =கவனம்
Circumspection =சரவதானம்
Qualification =சாதாரணம்
Attentiveness =கவனம், வினாவு
Penetration =மனமுருகுதல், ஆராய்ந்தறிந்துகொள்ளுதல்
Quick-parts =தேர்ந்தவிவேகம்
Sagacity =வினாவு, புத்திகூர்மை
The Sharpness of Wit =புத்திகூர்மை
Sharp wittiness =சூட்சனை
Smartness of Mind =புத்திகூர்மை
Subtlety =வினையம், தந்திரம், சூது
Acuteness =நுன்னிமை, கூர்மை
Sedateness of Mind = மன அமைச்சல்