பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

45

Presence of Mind கலங்காத புத்தி
Composure of mind மன அமைச்சல்
Pregnancy of Wit பெரிய புத்தி, மகா புத்தி
A Subtle Wit கூரிய புத்தி
The Swiftness of thoughts மன வேகம்
Distraction, Distractedness புத்தி கலக்கம், மதி கேடு, புத்தி மயக்கம்
Wandering thoughts சிதறுகிற நினைவுகள்
Criminal thoughts பாவ சிந்தனை
Vain thoughts வீண் சிந்தனை
Void of Sense, or Want of wit புத்தியில்லாத, புத்தியில்லாமை
Slender Wit கொஞ்ச புத்தி, சிறு புத்தி
An Inclination மனசு
Capacity, Ability திறாணி, சாமற்தியம், அவகாசம், திறமை
Recollection யாதி
Forgetfulness மறதி
A Slip of memory, Weak in memory யாதி பிசக்கு, நினைவுப் பிசக்கு, மறதி
The Passions மனமசைவான குணங்கள்
Affections மனதின் குணாகுணங்கள்
Natural Affection கரிசினம்
Love பட்சம், சினேகம், அன்பு
A Desire, Wish ஆசை, இச்சை, வேண்டுதல்
A Longing கோறிக்கை
Temperature, Temperament ஒருமிதமாயிருக்கிற குணம்
Cordial Affection அபிப்பிராயம்
Apprehension கிறிகிக்குதல், அய்யுறவு
Fear அய்யம், பயம்
Hope, Expectation நம்பிக்கை, வரவு பாற்குதல்
Confidence நம்பிக்கை, தயிரியம்
Trust நம்பிக்கை
Shame, Bashfulness வெட்கம், சங்கோசம்
Timorousness பய குணம்