பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ENGLISH AND TAMIL.

47

Reverence வணக்கம், அஞ்சிக்கை
Awe அச்சம், அஞ்சிக்கை
Humility மனத் தாழ்மை
Humiliation தாழ்த்துதல்
Penitence தவம், பாவ மனஸ்தாபம்
Austerity கொடுந்தவம்
Condescension இளக்காரம்
Meekness மெத்தனம், சாந்த குணம்
Humbleness மனத் தாழ்மை
Gentleness சாந்தம்
Tenderness இரக்கம், உருக்கம்
Frankness, Frankliness தாராள குணம், கவடில்லாத குணம்
Pity, Pitifulness பரிதாபம், உருக்கம்
Mercy, Mercifulness இரக்கம், தாட்சனை
Compassion பட்சத்தாபம், மன உருக்கம்
Sympathy, Fellow-feeings ஏக குணபட்சம்
Lenity, the Sweetness குணயின்பம், தயவான குணம்
Grace இன்ப குணம்
Good Nature சற்குணம்
Bounty, Bountifulness உதார குணம்
Goodness நற்குணம், நன்மை
Friendship சினேகம்
Union, Unity ஒருமை
Concord ஒப்பரவு, ஏகமனம்
Peace சமாதானம்
Quiet, Rest, Ease சவுக்கியம்
Quiescence சாங்கபாங்கம்
Tranquillity அமரிக்கை
Patience பொறுமை
Long-Suffering நீண்ட சாந்தமுள்ள
Longanimity நீண்ட சாந்தம், கோபதாமசம்
Forbearance கோபனாசம் பொறுமை
Forgiveness மன்னிப்பு, பொறுமை குணம்
Placability இரங்கு மனம், ஒப்பரவாகிற குணம்
Impartiality முக மாட்டமில்லாமை, பட்சதாபமில்லாமை