பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/56

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

50 A VOCABULARY IN


An Imperfection =குறை, தாட்சி, தீர்க்கமற்றது Boldness, Daringness =துணிகரம், தயிரியம் Rashness =பதட்டம், துணிகரம், தயிரியம் Insolence =துடுக்கு, அக்கிறமம் Assurance =தாராளம், நிற்செயநம்பிக்கை, பதட்டம் Passion, Anger =கோபம் Indignation =தாங்கல், கோபாக்கினி Consternation, Starting =மிரளுதல், திடுக்கிடுதல், கலங்குதல் Terror, a Panic fear =திகில் Fright, Frightfulness =திகில், பயங்கரம் Fear, Fearfulness =பயம் Wrath =மூற்கம், ஆக்குரோசம் Fury, Rage =மூற்கவெறீ, கோபாக்கினி A Pet, Pique =பிணக்கு, ரோசம் Ill-will =பிணக்கு, ஒட்டாரம் Malice, Maliciousness =காமகாரம், துற்குணம் A Spite =பகை, வற்மம் Rancour =பிணக்கு, வற்மம் Resentment =குறோதம், மனமடிவாகுதல், பகை Hatred =பகை, வயிராக்கியம் Secret-hatred =நெஞ்சில்பகை, உள்ளத்தில் பகை Grudge =குறோதம் Animosity =வற்மம், துணிவு A Disgust, an Aversion =வெறுப்பு, அரோசிகம் Jealousy =வைராக்கியம், எரிச்சல், அய்யுறவு Envy =காமகாரம், பொறாமை Temerity, Venturing =துணிச்சல் Vengeance, Revenge =பழி, பகைதீர்க்குதல் சரிக்குசரிகட்டுதல் Retaliation =சரிக்குசரிகட்டுதல் Disaffection =சினேகதாட்சி Displeasure =தாங்கல், பிரியமில்லாமை, குறை Discontentedness =விதனம், சலிப்பு, ஆற்றாமை Despair =நம்பிக்கைவிடுதல் ஆசையைவிடுதல் Doubt, Suspicion =அனுமானம், சந்தேகம் Diffidence =அவநம்பிக்கை